
நல்வாழ்வின்
சாரம்
உங்கள் நல்வாழ்வுக்கு உண்மையில் எது முக்கியம் என்பதை உணருங்கள். பாரம்பரிய ஞானமும் நவீன நல்வாழ்வு முறைகளும் திருவண்ணாமலையில் ஒன்றிணைகின்றன.
இது மருத்துவமனை அல்ல.வெறும் ஸ்பா அல்ல.இயற்கை மருத்துவ நிலையம் மட்டுமல்ல.
புத்துணர்வு பெறும் இடம்.
சிகிச்சையை விடப் பெரிய ஒரு சிந்தனை
மகத்துவம் என்ற சொல்லுக்குச் சிறப்பு, முக்கியத்துவம், மேன்மை, உள்ளார்ந்த மதிப்பு என்று பொருள். எங்களுக்கு அதன் பொருள் எளிமையானது: உங்கள் நல்வாழ்வுக்கு உண்மையில் எது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வது.
இன்னும் செய், இன்னும் ஓடு என்று தூண்டும் உலகில், சற்றே நின்று இளைப்பாற மகத்துவம் உங்களை அழைக்கிறது.
உடல் · மனம் · ஆன்மா
நோயின்மை மட்டுமே நல்வாழ்வு அல்ல. இந்த மூன்றும் சமநிலைக்குத் திரும்பும்போது நல்வாழ்வு மலர்கிறது.
உடல்
உடல் வலிமை, இயக்கம், இரத்த ஓட்டம், ஊட்டம்.
மனம்
தெளிவான மனம், உணர்ச்சிச் சமநிலை, ஆலோசனை, அமைதி.
ஆன்மா
விழிப்புணர்வு, புத்துணர்வு, உள்ளமைதி, தனிநபர் நலம்.
ஐந்து தூண்கள், சமநிலைக்கு நாற்பத்தைந்து வழிகள்
ஒரு தூணைத் தேர்ந்தெடுத்து அதிலுள்ள சிகிச்சைகளைக் காணுங்கள்.
45 சிகிச்சைகளையும் காண்க

மன அழுத்தம், உறக்கம், அமைதி, உள்ளாற்றல்

ஊட்டச்சத்து, மூலிகை, சுத்திகரிப்பு, அன்றாடப் பழக்கங்கள்

அழுத்தப் புள்ளிகள், தொடுசிகிச்சை, பாரம்பரியப் பராமரிப்பு

உடல்நலம், இல்லம், வாழ்க்கைக்கான வழிகாட்டல்
ஒவ்வொரு திட்டமும் செவிமடுப்பதில் தொடங்குகிறது
முதலில் எங்களோடு அமர்ந்து பேசுங்கள். உங்கள் உடலையும் அன்றாட வாழ்வையும் கவலையையும் புரிந்துகொண்ட பிறகே உங்களுக்கு ஏற்றதைப் பரிந்துரைப்போம்.

மருத்துவர் ஆலோசனை
தகுதி பெற்ற மருத்துவரின் பரிசோதனை, தொடர் கவனிப்பு, தேவைப்பட்டால் வேறு சிறப்பு மருத்துவருக்குப் பரிந்துரை.
முன்பதிவு
மகத்துவம் நல்வாழ்வு மதிப்பீடு
உறக்கம், உணவு, மன அழுத்தம், செயல்பாடு, உடல்நல வரலாறு ஆகியவை உங்கள் நல்வாழ்வுப் பதிவாக உருவாகும்.
முன்பதிவு
இல்லம் தேடி வரும் சேவை
முதியோர், நடமாடச் சிரமப்படுவோர், மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பின் தேறி வருவோர் ஆகியோருக்கு.
முன்பதிவு
நல்வாழ்வு ஆற்றுப்படுத்தல்
மன அழுத்தம், உறக்கம், பழக்கங்கள், உணர்ச்சிச் சமநிலை குறித்த அமைதியான உரையாடல்.
முன்பதிவுவிளக்கப் படம்
வழிகாட்டும் ஆலோசனைகள்
இல்லம், வாழ்க்கை, தன்னறிவுக்கான பாரம்பரிய அறிவு. மருத்துவச் சிகிச்சையிலிருந்து தனியாக, வழிகாட்டலாக மட்டுமே வழங்கப்படுகிறது.

ஃபெங் சுய்
காற்றும் நீரும்: சீனர்களின் இட அமைப்புக் கலை.

ஜோதிட சாஸ்திரம்
உங்கள் ஜாதகத்தின் வழியே வாசிக்கப்படும் இந்திய ஒளி அறிவியல்.

நாடி விஞ்ஞானம்
மணிக்கட்டில் மூன்று விரல்கள் நாடியை வாசிக்கின்றன.

பைரா வாஸ்து
கட்டடத்தை இணக்கமாக்க பிரமிடு யந்திரங்கள் வைக்கப்படுகின்றன.

வாஸ்து சாஸ்திரம்
இயற்கையோடு இயைந்து கட்டி வாழும் இந்தியக் கலை.
பண்டைய ஞானத்திலிருந்து ஒளிமிகு நாளைக்கு
பண்டைய ஞானம்
மரபில் வேரூன்றியது
இயற்கை நலம்
இயற்கையோடு இயைந்து
சமநிலை வாழ்வு
உடல், மனம், ஆன்மாவுக்கு
தனிப்பட்ட கவனிப்பு
கனிவோடும் திறனோடும்
ஒளிமிகு நாளை
ஆரோக்கியமான, நிறைவான நீங்கள்
உங்கள் வருகை, படிப்படியாக
- 1
தொடர்பு
அழையுங்கள் அல்லது செய்தி அனுப்புங்கள். ஒருங்கிணைப்பாளர் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்து முதல் வருகையை முன்பதிவு செய்வார்.
- 2
மதிப்பீடு
பிரச்சினை, உறக்கம், உணவு, மன அழுத்தம், உடல்நல வரலாறு ஆகியவற்றைப் பதிவு செய்கிறோம்.
- 3
ஆலோசனை
தகுதி பெற்ற மருத்துவர் கேட்டறிந்து ஆலோசனை தருவார்.
- 4
திட்டம்
உங்களுக்கான தனிப்பட்ட பராமரிப்புத் திட்டம் எழுத்து வடிவில் தரப்படும்.
- 5
அனுபவம்
அமைதியான, தூய்மையான அறைகளில் பயிற்சி பெற்றவர்களின் சிகிச்சை.
- 6
தொடர் கவனிப்பு
7, 14, 30 நாட்களுக்குப் பின் உங்களைத் தொடர்புகொள்வோம்.
வருகைக்குப் பின்னும் நிலைக்கும் மாற்றம்
மதிப்பீட்டுக்குப் பின் உங்களுக்காக வடிவமைக்கப்படும் திட்டங்கள்.
21 நாள் நல்வாழ்வுத் திட்டம்
அன்றாட ஒழுங்கு, ஓய்வு, உணவு ஆகியவற்றின் முழுப் புதுப்பிப்பு.
30 நாள் வாழ்க்கைமுறை மாற்றம்
வாரம் ஒன்றாக உருவாகும் நீடித்த நற்பழக்கங்கள்.
வலி & இயக்கம்
எளிதாகவும் நம்பிக்கையோடும் இயங்குங்கள்.
மன அழுத்தம் & உறக்கம்
அமைதியான மாலைகள், ஆழ்ந்த ஓய்வு.
எடை மேலாண்மை
உணவு, உடலியக்கம், தொடர் கவனிப்பு.
முதியோர் நலம்
வலிமைக்கும் நிலைப்புக்கும் கனிவான கவனிப்பு.
யாத்ரீகர் நலம்
கிரிவலத்துக்குப் பின் பாதப் பராமரிப்பும் ஓய்வும்.
சமநிலையின் புகலிடம்
தேக்கு, சுண்ணப்பூச்சு, கல், மென்மையான ஒளி. மருத்துவ நிலையத்தின் பணியைச் செய்யும், ஆனால் அப்படித் தோன்றாத அறைகள்.
திருவண்ணாமலை மையத்தின் வடிவமைப்புக் காட்சிகள்





மகத்துவத்தின் பின்னால் இருப்பவர்கள்

நிறுவனர்
திரு. முனுசாமி

இணை நிறுவனர் & தலைமைச் செயல் அதிகாரி
Ar. பரத் முனுசாமி

தலைமை மருத்துவ அதிகாரி
டாக்டர் பி. கிறிஸ்துதாஸ் போவாஸ்
BEMS, DHSM, M.Sc (Psy), DRT, DMT, MD Acu.

திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா
உங்களிடமே திரும்பி வாருங்கள்
உங்கள் தேவையைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். எங்கள் ஒருங்கிணைப்பாளர் உங்களைத் தொடர்புகொள்வார்.
- தொலைபேசி
- +91 93440 75650
+91 98408 74319 - மின்னஞ்சல்
- mahatvawellness@gmail.com
- நேரம்
- திங்கள் முதல் ஞாயிறு வரை, காலை 9 முதல் மாலை 6 வரை
- முகவரி
- அடையூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு 606604
வழி காண்க
வருவதற்கு முன் தயவுசெய்து முன்பதிவு செய்யுங்கள்.
